உற்சாகமாக கை கொடுத்து செல்ஃபி எடுத்து மகிழ்ந்த முதல்வர்
சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற அயலக தமிழர் தின விழாவில், அயலக தமிழர்களுடன், முதலமைச்சர் ஸ்டாலின் செல்பி எடுத்து மகிழ்ந்தார். நிகழ்ச்சி முடிந்த உடன், அயல்நாட்டில் இருந்து வந்திருந்த மக்களை, அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று முதலமைச்சர் ஸ்டாலின் பார்த்து கை குலுக்கினார். பின்னர் அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
Next Story