BREAKING|| "இந்த தாக்குதலை முழு பலத்துடன் எதிர்ப்போம்" - முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு ட்விட்

x

ஒரு நாடு, ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நடைமுறைக்கு மாறான மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கையானது பிராந்தியக் குரல்களை அழித்து, கூட்டாட்சித் தன்மையை சிதைத்து, ஆட்சியை சீர்குலைக்கும்.


Next Story

மேலும் செய்திகள்