#Breaking : `தங்கமகன்' மாரியப்பனுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து | CM Stalin

x

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து/வருங்காலத்தில் மேலும் பல உயர்ந்த இலக்குகளை அடைய வாழ்த்துகள் - முதலமைச்சர் ஸ்டாலின்/ஜப்பான் நாட்டின் கோபே நகரில் நடைபெறும் 2024 பாரா தடகளப் போட்டியில் தங்க பதக்கம் வென்று தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு சாதனை/"இந்திய நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் மகத்தான பெருமையைத் தேடித்தந்துள்ள மாரியப்பன் தங்கவேலுவுக்கு பாராட்டுக்கள்"////3/மாரியப்பனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து


Next Story

மேலும் செய்திகள்