599 திட்டங்களை ஒரே நேரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
ரூ.951 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களின் தொடக்க விழா
599 திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
222 புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்
ரூ.284 கோடி மதிப்பில் 50,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
மாற்று திறனாளிகளுக்கான இருசக்கர வாகனங்களை வழங்கினார் முதல்வர்
Next Story