11,12-ஆம் வகுப்பு மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு
11 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளில், மறுகூட்டல், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முடிவுகள், இன்று வெளியாகிறது. தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம்11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதனை தொடர்ந்து மறு கூட்டல் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டு விண்ணப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் மறு கூட்டல் மறு மதிப்பீடுக்கான முடிவுகள் இன்று வெளியாகவுள்ளன.
Next Story