பயன்பாட்டிற்கு வந்த கிளாம்பாக்கம் பேருந்து முனையம்.. மக்கள் வைக்கும் ஒரே கோரிக்கை
- இன்று அதிகாலை முதல், கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் பேருந்துகள்
- 6 போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயங்க தொடங்கின
- தாம்பரம், கோயம்பேடு, பிராட்வே உள்ளிட்ட வழித்தடங்களில் மாநகர பேருந்துகள் இயக்கம்
- சென்னை, புறநகர் பகுதிகளுக்கு செல்லும் 3,500 மாநகர பேருந்துகள் வந்து செல்ல நடைமேடை வசதி
- கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அணுக பொது போக்குவரத்தை மேம்படுத்த பயணிகள் கோரிக்கை
- மின்சார ரயில் வசதி, மெட்ரோ ரயில் அமைக்கும் பணியை வேகப்படுத்த பயணிகள் கோரிக்கை
Next Story