#BREAKING || பிரபல நடிகர் திடீர் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கோதண்டராமன் மறைவு/25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்த கோதண்டராமன் காலமானார்/உடல்நலக் குறைவால் சென்னை பெரம்பூரில் உள்ள அவருடைய இல்லத்தில் மறைவு/“கலகலப்பு“ திரைப்படத்தில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்/கோதண்டராமன் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கல்
Next Story