திடீரென சீனா எங்கும் அதிகரித்த கட்டுக்கடங்கா கூட்டம் - காரணம் என்ன..?

x

சீனால Qingming திருவிழாவ ஒட்டி 3 நாள் விடுமுறை விட்டதும் போதும், அங்க இருக்க எல்லா சுற்றுலா தலங்கள்லயும் கூட்டம் நிரம்பி வழியுது. நாமலும் விஷ்வலா ஒரு ரவுண்டு போவோம்...


Next Story

மேலும் செய்திகள்