#BREAKING || "அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டு".. ஆக்சன் எடுத்த தலைமை செயலாளர்
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை. உள்துறை செயலர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்பு. சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டதாக அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வரும் நிலையில் தலைமை செயலாளர் ஆலோசனை.
Next Story