MK Stalin Thirumavalavan | கையை பிடித்து பாசம் காட்டிய முதல்வர் - நெகிழ்ச்சியின் உச்சத்தில் திருமா
MC ராஜா கல்லூரி விடுதியை சேர்ந்து திறந்துவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன்
ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 44 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சைதாப்பேட்டை எம்.சி.ராஜா விடுதியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
Next Story
