``என்ன வேகத்துல போகுது பாருங்க''.. ஒய்யாரமாக நடந்து சென்ற ராட்சத முதலை - அதிர்ந்து போன மக்கள்

x

சிதம்பரம் அருகே சாலை ஓரத்தில் ஒய்யாரமாக சென்ற ராட்சத முதலையை கண்டு, வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். கடலூர் மாவட்டம், கூடுவெளிசாவடி கிராமத்தின் சாலையில், இரையைத் தேடி செல்லும் முதலையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அச்சத்தில் உள்ள அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், முதலையை பிடித்து பாதுகாப்பான இடத்தில் விடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்