5 முதல் 60 வயது வரை... சென்னையில் குவிந்த மக்கள்

x

Mind full stress நடைபயண நிகழ்வு சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்றது... இதில் 5 வயது சிறுவர்கள் முதல் 60 வயது முதியவர்கள் வரை பங்கேற்று 5கிலோ மீட்டர் வரை நடை பயணம் மேற்கொண்டனர்... பெசன்ட் நகரைச் சுற்றி நடத்தப்பட்ட இந்த நடைபயணம் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நடைபெற்றது...


Next Story

மேலும் செய்திகள்