திடீர் திருப்பம்.. சென்னையை நோக்கி வரும் `O' டர்ன் சுழற்சி.. லைவ்வில் இஷ்டத்திற்கு நகர்ந்த 91B
வடதமிழகம், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதியால், தமிழகத்தில் டிசம்பர் 24 மற்றும் 25 தேதிகளில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது... இது குறித்து வரைகலை விளக்கங்களுடன் இணைகிறார்... சிறப்பு செய்தியாளர் பார்த்திபன்...
Next Story