சென்னைக்கு குண்டை தூக்கி போட்ட ட்விஸ்ட்.. பிக்ஸ் ஆன ஹாட் ஸ்பாட்.. ஃபெங்கல் புயல் எங்கு, எப்போது கரையை கடக்கும்?
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதன்கிழமையன்று புயலாக வலுப்பெறும் என்றும், டெல்டா உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அதி கனமழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Next Story