சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடந்த சம்பவம்... தலையில் கை வைத்து கதறும் அதிச்சி வீடியோ

x

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடந்த சம்பவம்... தலையில் கை வைத்து கதறும் அதிச்சி வீடியோ

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணி மீதான தாக்குதல் சம்பவத்தில், போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மூவரும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. பயணி, நேரக்காப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தகாத வார்த்தைகளை கூறி திட்டியதாகவும், வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பானதாகவும் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் இனி வரும் காலங்களில் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்