#BREAKING || சர்ச்சையில் சிக்கிய சென்னை ஐஐடி வளாக பள்ளி - ஆக.19-ல் உள்ளே நடந்தது என்ன?
#BREAKING || சர்ச்சையில் சிக்கிய சென்னை ஐஐடி வளாக பள்ளி - ஆக.19-ல் உள்ளே நடந்தது என்ன?
சென்னை ஐஐடியில் செயல்படும் வனவாணி பள்ளியில் கல்வி அலுவலர் விசாரணை
தனியார் பள்ளிகளுக்கான
தென் சென்னை மாவட்ட கல்வி அலுவலர் மோகன் நேரில் விசாரணை
வனவாணி பள்ளியில் ஆக.19ஆம் தேதி நடந்தது என்ன ? என்பது குறித்து விசாரிக்கும் அலுவலர்
சென்னை ஐஐடியில் செயல்படும் வனவாணி பள்ளியில் மாணவர்கள் உடன்திறன் குறித்து பரிசோதனை
பெற்றோர் அனுமதி இல்லாமல் பள்ளி மாணவர்களிடம் பரிசோதனை நடத்தப்பட்டதாக புகார்
2 மாதத்திற்கு பிறகு இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் பள்ளி முதல்வர் பணிஇடை நீக்கம்
Next Story