#BREAKING || "அதிகரித்த வேலை வாய்ப்பின்மை" - தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் அதிரடி கேள்வி

x

"காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்?"

"வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையில், காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்?"

தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

மாவட்ட மற்றும் மாநில நுகர்வோர் நீதிமன்றங்களில் சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாக நாளிதழில் செய்தி

சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு விசாரணை

"நாட்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்து வரும் நிலையில், காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்?"

காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவும் - வழக்கு விசாரணை தள்ளிவைப்பு


Next Story

மேலும் செய்திகள்