BREAKING || சென்னை ஐகோர்ட் கொடுத்த ஐடியா -"இப்படியும் பண்ணலாம்"
விடுமுறை தொடங்கி தொழில் மேம்பாடு, கல்வி, புனிதப் பயணம் ஆகிய காரணங்களுக்காக வெளிநாடு செல்வதுண்டு - உயர் நீதிமன்றம்
வழக்கு விசாரணையை எதிர்கொள்ளாமல் வெளிநாடுகளுக்கு தப்பிவிடுவார் என்ற அச்சம் சிபிஐ போன்ற புலன் விசாரணை அமைப்புகளுக்கு வரக்கூடாது - உயர் நீதிமன்றம்
குறிப்பிட்ட தொகையையோ, அல்லது அதற்கு ஈடான சொத்துக்களை டெபாசிட் செய்யும்படி நிபந்தனை விதித்து லுக் அவுட் நோட்டீசை நிறுத்தி வைக்கலாம் என விசாரணை நீதிமன்றங்களுக்கு உத்தரவு.
உறுவினர் அல்லது தொழில் பங்குதாரர்களின் பாஸ்போர்ட்டை விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிடலாம் - உயர்நீதிமன்றம்
Next Story