#BREAKING | "நெடுஞ்சாலைகளில் கொடிக்கம்பங்கள்.." - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நெடுஞ்சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்படும் கொடிக்கம்பங்களை உடனடியாக அகற்ற வேண்டும்"
காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் அரசியல் கட்சிகள் சட்டவிரோதமாக கொடி கம்பங்களை நட்டுள்ளதாக வழக்கறிஞர் ராமலிங்கம் தாக்கல் செய்த மனு
45 இடங்களில் 89 கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன, 40 இடங்களில் அகற்றப்பட வேண்டியுள்ளது - நெடுஞ்சாலை ஆணையம்
வழக்கில் இந்திய தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்த்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு
Next Story