பயணிகள் கவனத்திற்கு..! - சென்னையிலிருந்து கிளம்பும் ரயில்கள் பாதை மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

x

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி - திண்டுக்கல் இடையேயான பல்வேறு ரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளன... கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ஹவுரா விரைவு ரயில், குருவாயூர் விரைவு ரயில், தேஜஸ் விரைவு ரயில், நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் வந்தே பாரத் விரைவு ரயில் என 15 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும். 4ம் தேதி முதல் 11ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக குறிப்பிட்ட இந்த வழித்தடங்களில் ரயில்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்