#BREAKING || "செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க கூடாது" - கடும் எதிர்ப்பும்.. அதிரடி உத்தரவும்

x

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக்கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி/குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை நாளை ஆஜர்படுத்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு/"தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதால் விசாரணையை தள்ளிவைக்கக் கோரி மெமோ தாக்கல் செய்கிறோம். அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்"/செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கையான மெமோ குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் - நீதிபதி///கோப்புக்காட்சி/3/செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி


Next Story

மேலும் செய்திகள்