#BREAKING || "தெரியுமா?.. தெரியாதா?" - போலீசாருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி

x

"தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது காவல் துறையினருக்கு தெரியுமா? தெரியாதா?"/காவல் துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி/போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பு ஏதேனும் உள்ளதா? இல்லை? - நீதிமன்றம்/இந்த வழக்குகளை சுதந்திரமான ஒரு அமைப்பின் வசம் ஒப்படைக்கலாமா? - உயர்நீதிமன்றம்/சென்னை பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போதைப் பொருள் கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குற்றங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளன - காவல் துறை/பெரும்பாக்கம், துரைப்பாக்கம் குடிசை மாற்றுவாரிய கட்டட பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கோரிய வழக்கு/கோப்புக்காட்சி/5/போதைப் பொருட்கள் விற்பனை - காவல் துறைக்கு கேள்வி


Next Story

மேலும் செய்திகள்