#Breaking : ``கூடவே கூடாது''... பழனி கோவில் கிரிவலப்பாதை விவகாரம்... ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
"பழனி முருகன் கோயில் கிரிவலப்பாதையில் அப்புறப்படுத்தாமல் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்"/மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/"கோயில் நிலத்தில் எப்படி கடை நடத்த முடியும்? கிரிவலப்பாதையில் கடைகள் நடத்தக்கூடாது என்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கடைபிடிக்க வேண்டும் "/"கோயில் நிலத்தில் யாரும் கட்டுமானங்களை மேற்கொள்ள முடியாது. ஆவணங்களின் படி மனுதாரருக்கு சொந்தமானதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும்"////3/கிரிவலப்பாதை ஆக்கிரமிப்புகள்- உயர்நீதிமன்றம் அதிரடி
Next Story