#Breaking : அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு... ``தொற்று பரவும் அபாயம்..'' ஹைகோர்ட்டில் பரபரப்பு மனு
"டிரக் தமிழ்நாடு திட்டம் - சுற்றுச்சூழல் பாதிக்கும்" /"தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள டிரக் தமிழ்நாடு என்ற பெயரிலான மலையேற்ற திட்டத்தை கைவிட உத்தரவிட வேண்டும்"/வனப்பகுதிகளின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என கூறி விலங்குகள் நல ஆர்வலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு/"பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மலையேற்ற பயணத்தை அனுமதித்தால் வனப்பகுதிகளின் சுற்றுச்சூழல், விலங்குகளுக்கும் பாதிப்பு"/"மலையேற்றத்தை அனுமதிக்கும் போது, அதிக எண்ணிக்கையில் மனித நடமாட்டம் காரணமாக விலங்குகள் உணவு தேடும் நடவடிக்கை, இனப்பெருக்க நடவடிக்கைகள் பாதிக்கப்படும்"
Next Story