பேசு பொருளாக மாறிய வாயு கசிவு விவகாரம்.. சென்னை பள்ளிக்கு பறந்த அதிரடி உத்தரவு
- சென்னை திருவொற்றியூரில் வாயு கசிவு காரணமாக மூடப்பட்டுள்ள தனியார் பள்ளி 2 நாட்களுக்குள் திறக்கப்படும் என தண்டையார்பேட்டை கோட்டாட்சியர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். ஆய்வு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
Next Story