தமிழ்நாடு வாழ்க! - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

x

மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றிய தினம் இன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் 'தமிழ்நாடு வாழ்க' என பதிவிட்டு வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.. அதனை பார்க்கலாம்...

மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றிய தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை நினைவுகூர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின், தமது எக்ஸ் தள பக்கத்தில் 'தமிழ்நாடு வாழ்க' என மூன்று முறை பதிவிட்டு, வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு பெயர் மாற்றம் தொடர்பான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிகழ்வு, தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாட்டை உணர்த்தும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன


Next Story

மேலும் செய்திகள்