Pink Auto | வரிசைகட்டி வந்த பிங்க் ஆட்டோ...க்ரீன் சிக்னல் கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின்
வரிசைகட்டி வந்த பிங்க் ஆட்டோ...க்ரீன் சிக்னல் கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின்
மகளிர் தினத்தையொட்டி, சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்
பிங்க் ஆட்டோ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
முதல் கட்டமாக 250 பெண் ஓட்டுநர்கள் பிங்க் ஆட்டோ சேவையை வழங்குகிறார்கள்
Next Story