``சிறுவன் மரணம்..! குடிநீரில் கழிவுநீரா..?'' -மெடிக்கல் டீம் உடன் களமிறங்கிய அதிகாரிகள்...

x

சென்னை சைதாப்பேட்டையில், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, அப்பகுதியில் 2வது நாளாக சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் ராமச்சந்திரனிடம் கேட்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்