"இத்தன வருஷமா நடக்கல" - குடிநீரால் பிரிந்த உயிர்கள்.. பாதிக்கப்பட்டவர்கள் சொன்ன தகவல் | Chennai
சென்னை பல்லாவரத்தில் திடீரென இருவர் உயிரிழந்ததுடன், 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததாலா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என விசாரிக்கப்பட்டு வரும் சூழலில், குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல்களைக் கேட்கலாம்...
Next Story