மிரட்டும் ஃபெஞ்சல் புயல் - மாணவர்களுக்கு காலையிலேயே வந்த முக்கிய செய்தி
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வித் திட்டத்தின் கீழ் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஃபெஞ்சல் புயல் காரணமாக சனிக்கிழமை நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 14ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Next Story