விட்டாச்சு லீவு... சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்... GST சாலையில் அப்படியே லாக் ஆன வாகனங்கள்
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்களால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது...
Next Story