சென்னையில் கொட்டப் போகும் மழை - காலையிலேயே அலர்ட் கொடுத்த வானிலை மையம்

x

அடுத்த 3 மணிநேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு


Next Story

மேலும் செய்திகள்