காரை நிறுத்தி அட்ராசிட்டி... தட்டி கேட்ட போலீசாரை... மிரட்டிய குடும்பம்... பரபரத்த GST ரோடு
சென்னை பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற காரை எடுக்க கூறிய போக்குவரத்து காவலரை மிரட்டிய குடும்பத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது...
Next Story