#JUSTIN : உணவில் கிடந்த பல்லி... ``தூக்கி போட்டு போங்க..'' திமிராக சொன்ன ஹோட்டல் ஓனர் சற்று நேரத்தில் நடத்துனரும் நேர்ந்த கதி... சென்னையில் ஷாக்

x

உணவில் பல்லி - மயங்கி விழுந்த நடத்துனர்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட அரசுப் பேருந்தின் தற்காலிக நடத்துனருக்கு வாந்தி - மயக்கம்

மயங்கி விழுந்த நடத்துனர் முருகன், மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதி

புதிதாக பணிக்கு சேர்ந்த முருகன், பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் உணவகத்தில் சாப்பிட்டுள்ளார்

நடத்துனர் முருகன் சாப்பிட்ட உணவில் இறந்த நிலையில் கிடந்த பல்லி

பல்லி குறித்து உணவக உரிமையாளரிடம் கேட்ட போது, தூக்கி போட்டு விட்டு செல்லுங்கள் என உரிமையாளர் அலட்சியமாக கூறியதாக தகவல்

அதிர்ச்சி அடைந்த நடத்துனர் சற்றுநேரத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு


Next Story

மேலும் செய்திகள்