சென்னையில் 20 வருசமா இதே வேலையா இருந்த பெண்... என்ன தைரியம் பாருங்களேன்! வைரல் வீடியோ
சென்னையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். சென்னை மற்றும் புறநகரில் கூட்டம் அலைமோதும் பகுதிகளில் தில் சாந்தி என்பவர், செல்போன், பர்ஸை பிட்பாக்கெட் அடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். சுமார் 20 வருடங்களாக திருட்டு செயலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் நிலையில், சில காலமாக போலீசில் பிடிபடாமல் இருந்து வந்த தில் சாந்தி, தாம்பரத்தில் பிரபல துணிக்கடையில் திலகா என்பவரிடம் செல்போனை பறித்தபோது வசமாக சிக்கியுள்ளார். சிசிடிவி அடிப்படையில் அவரை மடக்கிய போலீசார், கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story