அதிமுக vs திமுக.. அம்மா உணவகம்.. போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்.. மயங்கி விழுந்ததால் பரபரப்பு

x

ராமாபுரம் அம்மா உணவகத்தில் பெண் ஊழியர்கள் பிரச்சினையில் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காவல் நிலையத்தில் தாக்கிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யவில்லை எனவும் ஒரு தரப்புக்கு காவல்துறை ஆதரவாக செயல்படுவதாக கூறி மாநகராட்சி அதிகாரிகளின் அலுவலகத்தை முற்றுகையிட்டு அம்மா உணவாக ஊழியர்கள் திடீர் தர்ணா


Next Story

மேலும் செய்திகள்