தலைமை செயலகம் நோக்கி சென்ற கூட்டம்.. அப்படியே தூக்கிய போலீஸ் - பரபரப்பு காட்சி | Chennai

x

தலைமை செயலகம் நோக்கி சென்ற கூட்டம்.. அப்படியே தூக்கிய போலீஸ் - பரபரப்பு காட்சி | Chennai

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்ட இனாம் நில உரிமை மீட்பு கூட்டமைப்பினரை, போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

பொதுமக்களின் 13 லட்சம் ஏக்கர் இனாம் நிலங்களை கோவில் நிலம் என்று கூறி, அறநிலையத்துறை மற்றும் வக்பு வாரியம் அபகரித்துள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். உழவர்களுக்கு நிலம் சொந்தம் என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் கேரளா ஆந்திரா, குஜராத் கர்நாடக மாநிலம் போன்று சட்டம் இயற்றி நில உரிமையை பாதுகாக்க வேண்டுமென முழக்கமிட்ட அவர்களை,போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்