இன்று இரவு தான் உக்கிரமே..கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ட்ராங் ஆகும்..இது தான் தமிழகத்தின் நிலை | Chennai
வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது...
மழையின் தாக்கம் இனி எப்படி இருக்கும் என்பது பற்றிய கூடுதல் தகவல்களை, வானிலை ஆர்வலர் ஹேமச்சந்திரன் வழங்கக் கேட்கலாம்...
Next Story