சொந்த ஊர்களை நோக்கி படையெடுக்கும் மக்கள்.. பரபரப்பு நெரிசலில் செங்கல்பட்டு

x

பொங்கல் பண்டிகைக்காக தென் மாவட்ட மக்கள் சொந்த ஊருக்கு செல்வதால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வண்டலூர், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்தது. வெள்ளிக்கிழமை மாலை முதல் மக்கள் வாகனங்களில் பயணிக்க தொடங்கி இருப்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட வரிசையில் செல்லக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்