குப்பைத்தொட்டியில் தொப்புள் கொடியுடன் குழந்தை - போலீசார் தீவிர விசாரணை | Chennai

x

சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில் குப்பைத்தொட்டியில் அழுகிய நிலையில் கிடந்த பெண் குழந்தை உடலை மீட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாஸ்திரி நகர் 2வது தெருவில் உள்ள குப்பை தொட்டியில், பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை, தொப்புள் கொடியுடன் சடலமாக கிடப்பதாக தூய்மை பணியாளர், காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தர். போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய தாய் என, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்