ஜூனியர் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் - வெளியான முக்கிய அறிவிப்பு
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பாபா ஆகியோர் , இந்த ஆண்டு பள்ளிகளுக்கு இடையேயான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் தொடர் வரும் 26ந்தேதி தொடங்க உள்ளதாக கூறினர்.
Next Story