சென்னை லூப் சாலையில் இப்படி எல்லாம் நடக்குதா - பரபரப்பை கிளப்பும் இந்த பேட்டி
சென்னை லூப் சாலையில் இப்படி எல்லாம் நடக்குதா - பரபரப்பை கிளப்பும் இந்த பேட்டி
சென்னை நொச்சிக்குப்பம் லூப் சாலையில் கட்டப்பட்ட நவீன மீன அங்காடி கட்டமைப்பு முறையாக இல்லாததால், மீன் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதாக மீன் வியாபாரிகள் ஒருங்கிணைப்பு குழுவினர் குற்றம்சாட்டியுள்ளனர். மீன் கடைகளில் டோக்கன் வினியோகம் செய்வதிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். லூப் சாலையில் வாகனங்களை அனுமதிக்க தடை செய்து, மீனவர்கள் அங்கே வாழ முடியாத நிலையை உருவாக்க சென்னை மாநகராட்சி, நினைப்பதாக குற்றம் சாட்டினர்.
Next Story