#BREAKING || "இந்த தப்பு பண்ணதுக்கு ரூ.92 லட்சம் அபராதம்" - சென்னை மாநகராட்சி அதிரடி

x

சென்னையில் பொதுஇடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் இருந்து 92 லட்சம் அபராதம் வசூல்

சென்னை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

அக்டோபர் முதல் நவம்பர் 10 வரை 92 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் என விளக்கம்


Next Story

மேலும் செய்திகள்