#BREAKING | தாம்பரத்தில் தோழியுடன் பைக்கில் சென்ற MBA மாணவன் ஓட ஓட விரட்டி கொடூர கொலை.. நடுங்கவிடும் காரணம்
- சென்னை தாம்பரம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை
- எம்பிஏ படித்து கொண்டே ஆட்டோ ஓட்டி வந்த உதயகுமார், கொடூரமாக வெட்டிக் கொலை
- தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, வழிமறித்து தாக்குதல்
- கொலை செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் உட்பட 3 பேர் சேலையூர் காவல் நிலையத்தில் சரண்
- 6 மாதங்களுக்கு முன், உதயகுமார் ஆட்டோவை சாலையில் நிறுத்தி தகராறில் ஈடுபட்டதால், முன்விரோதம் ஏற்பட்டு கொலை என அதிர்ச்சி தகவல்
Next Story