BREAKING || சென்னை மாணவிக்கு நேர்ந்த பயங்கரம் - கொடூரனுக்கு மரண தண்டனை விதிப்பு

x

கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கு

வாலிபர் சதீஷுக்கு மரண தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில் தாமபரம் நோக்கி சென்ற மின்சார ரயிலில் தள்ளிவிட்டு மாணவி சத்யபிரியாவை கொலை செய்ததாக வழக்கு

சிபிசிஐடி வழக்கை விசாரித்த மகளிர் சிறப்பு நீதிமன்றம் சதீஷை குற்றவாளி என அறிவித்து டிசம்பர் 27ம் தேதி தீர்ப்பளித்திருந்தது

சதீஷுக்கு இன்று தண்டனை விவரங்களை அறிவித்தார் நீதிபதி ஸ்ரீதேவி


Next Story

மேலும் செய்திகள்