#BREAKING || லாரி மீது மோதிய வேகத்தில் அந்தரத்தில் தொங்கி நிற்கும் பேருந்து-உள்ளே இருப்பவர்கள் நிலை?
பேருந்து கவிழ்ந்து விபத்து - 10 பேர் காயம் /ஸ்ரீபெரும்புதூர் அருகே ராட்சத டாரஸ் லாரி மோதியதில் தனியார் நிறுவன பேருந்து கவிழ்ந்து விபத்து/பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தனியார் நிறுவன பேருந்து வளைவில் திரும்பியபோது, விபத்து/டாரஸ் லாரி மோதியதில் நிலைகுலைந்த பேருந்து, கார் மீது மோதி கவிழ்ந்தது/இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 9 பேர் காயம் - சாலையின் குறுக்கே நடந்த சென்ற நபருக்கு கால் முறிவு/லாரியின் முன்பக்கம் சேதமடைந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கிய ஓட்டுநர் ஜேசிபி உதவியுடன் மீட்கப்பட்டார்/விபத்தால் பெங்களூரூ - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
Next Story