கடல் மேல் 15 கிமீ பாலம்.. மெரினா TO ECR - தலைகீழாய் மாறப்போகும் சென்னை

x

சென்னை கலங்கரை விளக்கம் - நீலாங்கரை இடையே கடலில் பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யப்படுவதாக அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்