கிழிந்த மாணவியின் உதரவிதானம்.. இதயத்துடிப்பை பிடித்து மரணத்துடன் போராடிய நொடி நடந்த அதிர்ச்சி

x
  • சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் கூடைப்பந்து வீராங்கனையான 15 வயது சிறுமி உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில், சிறுமி சிக்கன் ரைஸால் உயிரிழக்கவில்லை என அதிர்ச்சி கர தகவல்கள் வெளியாகியுள்ளது. பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

Next Story

மேலும் செய்திகள்