#BREAKING || லீவு கிடையாதா?.. சென்னை ஸ்கூலில் பெற்றோர்கள் செய்த சம்பவம் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
சென்னையில் தனியார் பள்ளி முற்றுகை /சென்னை போரூரில் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் வாக்குவாதம்/மழை விடுமுறை அறிவித்தப்பிறகும் தனியார் பள்ளி செயல்படுவதாக குற்றச்சாட்டு/பள்ளி தலைமை ஆசிரியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோர்கள்
Next Story