பைக்கில் வந்தவரிடம் பட்டபகலில் கத்தியை காட்டி மிரட்டி பையை அறுத்து சென்ற கும்பல்-சென்னையில் பயங்கரம்

x

பைக்கில் வந்தவரிடம் பட்டபகலில் கத்தியை காட்டி மிரட்டி பையை அறுத்து சென்ற கும்பல்-சென்னையில் பயங்கரம்

சென்னை மின்ட் தெரு பகுதியில் பட்டபகலில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை 4 பேர் கொண்ட கும்பல் மடக்கி, கத்தி முனையில் லெதர்பேக்கை அறுத்து சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்